உலகத்திலேயே மிகப்பெரிய ஊழலான 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் முதலமைச்சரின் மகள் கனிமொழி.
நாளை மறுநாள் சிபிஐ முன்னால் ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதன் மூலம் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைதாகிவிட்டனர்.
இதனால் கனிமொழியும் கைதாகலாம் என்று நிலைமை இருந்து வருகிறது.
இதில் ஆஜரானால் ஏற்படும் அவமானம் திமுகவையும் கலைஞரையேச் சேரும். அப்படி ஆஜராகும் தருவாயில் அவமானத்தால் கலைஞர் அதிர்ச்சியான முடிவை கூட எடுக்கலாம்.

No comments:
Post a Comment