Friday, May 20, 2011

நாட்டு மக்களின் பாராட்டை பெற்ற மம்தா:பதவி ஏற்க நடை பயணம் .


மேற்கு வங்கத்தில் கம்யுனிஸ்ட் ஆட்சியே முடிவு கட்டிய மம்தா பானர்ஜி அவர்கள் நாட்டிலேயே எந்த முதல்வரும் செய்யாத செய்ய நினைக்காத செயலை செய்து நாட்டையே வியப்பில் ஆட்டியிருக்கிறார்.

கட்சிஅலுவலகத்தில் இருந்து முதல்வராக பதவி ஏற்க தொண்டர்களுடன் நடந்து சென்று தன்னை ஒரு எளிமையான புதுமையான தலைவராக தன்னை நாட்டுக்கு காட்டியிருக்கிறார் .

இந்த செயலை செய்த மம்தா அவர்களை  நாம் மனமார வாழ்த்தவேண்டும்.அவர் மேற்குவங்கத்தை சிறப்பாக வழிநடத்துவார் என்பதற்கு இதுவே ஒருச்சான்று.இதை மற்ற மாநில முதல்வர்களும் பின்பற்ற வேண்டும் .

மம்தா ஒரு சிறந்த முதல்வர் ஆகுவதற்கு என் வாழ்த்துக்கள்.

1 comment: