பத்து வருடங்களாக அமெரிக்கவை மிரட்டிய ஒசாமாவின் கதை முடிவடைந்தது. புதிதாக அதிபராக பதவி ஏற்றதில் இருந்து அவப்பெயரை சம்பாதித்த ஒபாமாவுக்கு ஒசாமாவை வீழ்த்தியதன் மூலம் அமெரிக்க மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.இத்தனை வருடங்களாக பாகிஸ்தான் அரசு எங்கள் நாட்டில் இல்லை என்று பொய் கூற்றை சொல்லிவந்தது .இந்த சம்பவத்தின்மூலம் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடாக உலகத்துக்கு தெரியவந்ததுள்ளது. இதன்மூலம் உலகத்துக்கு தீவிரவாதத்தால் ஆபத்து நீங்கிவிட்டது. இதுக்கு முன்னாடி அமெரிக்கா பாகிஸ்தான் இடம் கேட்டதற்கு பாகிஸ்தான் மறுத்தது . இதற்கு அமெரிக்கா தன் பலத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது தெரியலை.தீவிரவாதிக்கு அடைக்கலாம் குடுத்த பாகிஸ்தானிற்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


வெரி குட் ......
ReplyDelete